Landmark Wiki

← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஈபெல் கோபுரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஈபெல் கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஈபெல் கோபுரம் என்றால் என்ன?

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும்.

ஈபெல் கோபுரம் எங்கே உள்ளது?

பாரிசு; ஆயத்தொலைவு 48.8582, 2.2945.

இதன் கதை

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 63 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.

பாரிசு: அருகிலுள்ள இடங்கள்

Musée du Quai Branly – Jacques Chirac

360 m தொலைவில்

Champ de Mars

370 m தொலைவில்

Musée d'Art Moderne de Paris

720 m தொலைவில்

குய்மெட் அருங்காட்சியகம்

790 m தொலைவில்

Les Invalides

1.4 km தொலைவில்

Pont Alexandre III

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.