← அஸ்வான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
எலிபென்டைன் தீவு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
எலிபென்டைன் தீவு என்றால் என்ன?
எலிபென்டைன் தீவு (Elephantine) தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த தீவு மற்றும் தொல்லியல் களம் ஆகும்.
எலிபென்டைன் தீவு எங்கே உள்ளது?
அஸ்வான்; ஆயத்தொலைவு 24.0900, 32.8900.
இதன் கதை
எலிபென்டைன் தீவு (Elephantine) தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த தீவு மற்றும் தொல்லியல் களம் ஆகும். எலிபென்டைன் தீவு, வடக்கிலிருந்து தெற்காக 1200 மீட்டர் நீளமும், 400 மீட்டர் அகலமும் கொண்டது. இத்தீவு யானையின் தும்பிக்கை வடிவில் உள்ளதால் இதற்கு எலிபென்டைன் தீவு எனப்பெயராயிற்று. பண்டைய எகிப்தியர்கள் சிற்பங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான கருங்கற்களை இத்தீவிலிருந்து வெட்டி எடுத்தனர். இத்தீவின் அகழாய்வில் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வான்: அருகிலுள்ள இடங்கள்
Aswan Museum
680 m தொலைவில்
Temple of Satet
680 m தொலைவில்
Pyramid of Elephantine
690 m தொலைவில்
El-Tabia Mosque
1.0 km தொலைவில்
Nubian Museum
1.1 km தொலைவில்
ஆகா கானின் கல்லறை
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.