← பெர்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் என்றால் என்ன?
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கிலம்: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும்.
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் எங்கே உள்ளது?
பெர்லின்; ஆயத்தொலைவு 52.5208, 13.4094.
இதன் கதை
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கிலம்: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது. இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.
பெர்லின்: அருகிலுள்ள இடங்கள்
St. Mary's Church
190 m தொலைவில்
Alexanderplatz
300 m தொலைவில்
St. Nicholas Church
470 m தொலைவில்
Berlin Cathedral
590 m தொலைவில்
Altes Museum
770 m தொலைவில்
Alte Nationalgalerie
770 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.