← புளோரன்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புளோரன்ஸ் பேராலயம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புளோரன்ஸ் பேராலயம் என்றால் என்ன?
பூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம்.
புளோரன்ஸ் பேராலயம் எங்கே உள்ளது?
புளோரன்சு; ஆயத்தொலைவு 43.7731, 11.2569.
இதன் கதை
பூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, அர்னொல்போ டி கம்பியோவினால் வடிவமைக்கப்பட்டு, 1436 இல் கட்டமைப்பு முடிக்கப்பட்டு பிலிப்போ பேர்னெல்ச்சியினால் குவிமாடம் அமைக்கப்பட்டது. பசிலிக்காவின் வெளிப்பக்கம் வெள்ளை கோடுகள் கொண்ட மென் சிவப்பு, பச்சை மென்சாயல்களாலான பல்வண்ண பளிங்கு முகப்பலகைகளால், 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.
புளோரன்சு: அருகிலுள்ள இடங்கள்
Museo dell'Opera del Duomo
100 m தொலைவில்
Giotto's Campanile
140 m தொலைவில்
Florence Baptistery
160 m தொலைவில்
Palazzo Medici Riccardi
260 m தொலைவில்
Orsanmichele
290 m தொலைவில்
Bargello
320 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.