← கென்யா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இயேசு கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
இயேசு கோட்டை என்றால் என்ன?
இயேசு கோட்டை கென்யா நாட்டின் மொம்பாசா தீவில் அமைந்துள்ளது.
இயேசு கோட்டை எங்கே உள்ளது?
கென்யா; ஆயத்தொலைவு -4.0628, 39.6797.
இதன் கதை
இயேசு கோட்டை கென்யா நாட்டின் மொம்பாசா தீவில் அமைந்துள்ளது. இக்கோட்டையை வடிவமைத்தவர் இத்தாலிய நாட்டு கட்டிடக் கலை வல்லுர் ஜியோவானி பாட்டிஸ்டே கைராட்டி ஆவார். இது 1593 மற்றும் 1596 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. போர்த்துகல் நாட்டு மன்னர் கிங் பிலிப்பின் கட்டளையால், மொம்பசாவின் பழைய துறைமுகத்தை பாதுகாக்க கட்டப்பட்டது. சுவிஸ் கோஸ்ட்டில் போர்த்துகீசியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரே கோட்டையாக இயேசு கோட்டை இருந்தது. மேலும் இந்திய பெருங்கடல் வர்த்தகத்தின் மீதான செல்வாக்கை நிறுவ ஒரு மேற்கத்திய வல்லரசின் முதல் வெற்றிகரமான முயற்சியின் ஒரு சான்றாக இதுஅங்கீகரிக்கப்பட்டது.
கென்யா: அருகிலுள்ள இடங்கள்
Kaya (Mijikenda)
17.3 km தொலைவில்
Ruins of Gedi
91.8 km தொலைவில்
Mount Kenya National Park
509.5 km தொலைவில்
Great Rift Valley
630.1 km தொலைவில்
Thimlich Ohinga
691.5 km தொலைவில்
துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா
866.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.