← பேங்காக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தங்க புத்தர்
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள தங்கத்தாலான ஒரு புத்தர் சிலை
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
தங்க புத்தர் என்றால் என்ன?
தங்க புத்தர் ( Golden Buddha, அதிகாரப்பூர்வமா பெயர்: Phra Phuttha Maha Suwana Patimakon (தாய்: พระพุทธมหาสุวรรณปฏิมากร), என்பது தங்கத்தாலான ஒரு புத்தர் சிலையாகும், இது 5.
தங்க புத்தர் எங்கே உள்ளது?
பேங்காக்; ஆயத்தொலைவு 13.7381, 100.5139.
இதன் கதை
தங்க புத்தர் ( Golden Buddha, அதிகாரப்பூர்வமா பெயர்: Phra Phuttha Maha Suwana Patimakon (தாய்: พระพุทธมหาสุวรรณปฏิมากร), என்பது தங்கத்தாலான ஒரு புத்தர் சிலையாகும், இது 5.5 டன் (5,500 கிலோகிராம்) எடை கொண்டது. இது தாய்லாந்தின் பேங்காக்கின், வாட் ட்ராமிட் கோவிலில் அமைந்துள்ளது. இச்சிலை வரலாற்றின் ஒரு காலகட்டத்தில், அதன் உண்மையான மதிப்பை பிறர் அறியாமல் மறைக்கும்விதமாக அதன்மீது சாந்து பூசப்பட்டு சாராரண சிலையாக ஆக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்த நிலையிலேயே அவ்வளவான முக்கியத்துவம் இல்லாத ஒரு புத்தர் கோயிலில் இருந்துள்ளது. 1955இல் இந்தச் சிலையை இடம்மாற்ற முனைந்தபோது அதன் மீதிருந்த பூச்சு உடைந்து உள்ளிருந்த தங்கம் வெளியே தெரிந்தது.
பேங்காக்: அருகிலுள்ள இடங்கள்
Assumption Cathedral
1.7 km தொலைவில்
Wat Saket
1.9 km தொலைவில்
State Tower
1.9 km தொலைவில்
Wat Suthat
2.0 km தொலைவில்
Bangkok Art and Culture Centre
2.0 km தொலைவில்
King Power Mahanakhon
2.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.