← ஐக்கிய இராச்சியம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
காஃப் தீவு
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
காஃப் தீவு என்றால் என்ன?
காஃப் தீவு (Gough Island), தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த கரடுமுரடான ஒரு எரிமலைத் தீவு ஆகும்.
காஃப் தீவு எங்கே உள்ளது?
ஐக்கிய இராச்சியம்; ஆயத்தொலைவு -40.3200, -9.9400.
இதன் கதை
காஃப் தீவு (Gough Island), தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த கரடுமுரடான ஒரு எரிமலைத் தீவு ஆகும். இது தெற்கு ஜார்ஜியா தீவிற்கு தென்கிழக்கில் 3,200 கிலோ மீட்டர் (2,000 மைல்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு தென்மேற்கே 3,200 கிலோ மீட்டர் (2,000 மைல்) தொலைவில் உள்ளது. இது மனிதர்கள் வாழாத தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு ஐக்கிய இராச்சியத்திற்கு உரிமையானது. இத்தீவில் ஐக்கிய இராச்சியத்தின் மேற்பார்வையில் இயங்கும் தென்னாப்பிரிக்க தேசிய அண்டார்டிக் திட்டம் 1956ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. அரிய பறவைகள் வாழிடமான இத்தீவை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது. . 20 நவம்பர் 2008 அன்று யுனெஸ்கொ நிறுவனம் இத்தீவை ராம்சர் பறவைகள் காப்பகமாக அறிவித்துள்ளது. இத்தீவை முதலில் கண்ட பிரித்தானிய கடற்படை கேப்டன் சார்லஸ் கோஃப்பின் நினைவாக இத்தீவிற்கு காஃப் தீவு எனப்பெயரிடப்பட்டது.
ஐக்கிய இராச்சியம்: அருகிலுள்ள இடங்கள்
Historic Town of St George and Related Fortifications, Bermuda
9846.8 km தொலைவில்
Cornwall and West Devon Mining Landscape
10068.1 km தொலைவில்
Jurassic Coast
10144.2 km தொலைவில்
Stonehenge, Avebury and Associated Sites
10204.7 km தொலைவில்
Stonehenge Cursus
10205.5 km தொலைவில்
Buildings and architecture of Bath
10223.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.