← கிரனாதா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிரனடா பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கிரனடா பெருங்கோவில் என்றால் என்ன?
கிரனடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Granada Cathedral; எசுப்பானியம்: Catedral de Granada, Catedral de la Anunciación) என்பது எசுப்பானியாவின், கிரநா டா நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.
கிரனடா பெருங்கோவில் எங்கே உள்ளது?
கிரனாதா; ஆயத்தொலைவு 37.1760, -3.5990.
இதன் கதை
கிரனடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Granada Cathedral; எசுப்பானியம்: Catedral de Granada, Catedral de la Anunciación) என்பது எசுப்பானியாவின், கிரநா டா நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். கிரனடா திருச்சபையின் ஆசனப்பெருங்கோயில் இதுவாகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதனுடைய கட்டுமானப்பணிகள் 1156 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி 1561 ஆம் ஆண்டு நிறைவுற்றன.
கிரனாதா: அருகிலுள்ள இடங்கள்
Royal Chapel of Granada
0 m தொலைவில்
Madrasa of Granada
60 m தொலைவில்
Corral del Carbón
150 m தொலைவில்
Sephardic Museum
370 m தொலைவில்
Gate of the Pomegranates
530 m தொலைவில்
Palace of the Forgotten
540 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.