Landmark Wiki

← பிரசெல்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் என்றால் என்ன?

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Europe) என்ற முன்பு பிரசெல்சு பெரிய யூத தொழுகைக் கூடம் என அறியப்பட்ட யூத தொழுகைக் கூடம், பிரசெல்சுவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் எங்கே உள்ளது?

பிரசெல்சு; ஆயத்தொலைவு 50.8389, 4.3550.

இதன் கதை

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Europe) என்ற முன்பு பிரசெல்சு பெரிய யூத தொழுகைக் கூடம் என அறியப்பட்ட யூத தொழுகைக் கூடம், பிரசெல்சுவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இது 2008 இல் ரோப்பிய யூதர்களின் முக்கிய மையமாக விளங்கியது. இக்கட்டடம் 1875 இல் உரோமனெஸ்க்-பைசண்டைன் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டு 1878 இல் கட்டப்பட்டது. 25,000 பெல்ஜிய யூதர்கள் பெரும் இன அழிப்பு காரணமாக கொல்லப்பட்டபோதும் இத்தொழுகைக் கூடம் தப்பித்தது. பிரசெல்சு நகரில் கிட்டத்தட்ட 15,000 பேர் (2008 இன்படி) யூத நம்பிக்கையைக் கொண்டுள்ளர்.

பிரசெல்சு: அருகிலுள்ள இடங்கள்

Church of Our Lady of Victories at the Sablon

180 m தொலைவில்

Royal Museums of Fine Arts of Belgium

380 m தொலைவில்

Musical Instruments Museum

510 m தொலைவில்

Royal Palace of Brussels

590 m தொலைவில்

Grand-Place

880 m தொலைவில்

Cathedral of St. Michael and St. Gudula

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.