Landmark Wiki

← Ha Long: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கலாங் விரிகுடா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கலாங் விரிகுடா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கலாங் விரிகுடா என்றால் என்ன?

கலாங் விரிகுடா (ஆங்கிலம்: Ha Long Bay) என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கலாங் விரிகுடா எங்கே உள்ளது?

Ha Long; ஆயத்தொலைவு 20.9000, 107.2000.

இதன் கதை

கலாங் விரிகுடா (ஆங்கிலம்: Ha Long Bay) என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கேட் பா தீவு, டாவ் பீ தீவு, டாவ் கோ தீவு, போ கான் தீவு என்பது போன்ற சுண்ணாம்புத் தீவுகள் பல காணப்படுகின்றன. இத்தீவுகளில் டாவ் கோ தீவுப் பகுதியில் சுண்ணக்கல் விழுதுகள், சுண்ணக்கல் புற்றுகள் கொண்ட 20 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அழகிய நிறங்களுடைய குகைகள் பல இருக்கின்றன. இந்த விரிகுடாப் பகுதியில் மிதக்கும் கிராமங்கள் பல இருக்கின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதி “புதிய ஏழு உலக விந்தைகளுக்கான அறக்கட்டளை” அமைப்பு நடத்திய புதிய ஏழு இயற்கை உலக விந்தைகளுக்கான வாக்கெடுப்பில் இயற்கை ஏழு உலக விந்தைகளில் ஒன்றாகக் கடந்த நவம்பர் 11 2011 அன்று அறிவிக்கப்பட்டது.

Ha Long: அருகிலுள்ள இடங்கள்

Bãi Cháy Bridge

15.5 km தொலைவில்

Dragon Park Ha Long

16.8 km தொலைவில்

Cát Bà Island

23.6 km தொலைவில்

Cát Bà National Park

24.4 km தொலைவில்

Dragon's Run

13907.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.