Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அனுமான் தோக்கா

காட்மாண்டுவிலுள்ள பண்டைய அரச அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語

அனுமான் தோக்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அனுமான் தோக்கா என்றால் என்ன?

அனுமான் தோகா ( Hanuman Dhoka ) (அனுமன் தோக்கா எனவும் உச்சரிக்கப்படுகிறது) நேபாளத்தின் மத்திய காட்மாண்டு நகரச் சதுக்கத்தில் உள்ள மல்ல மன்னர்கள் மற்றும் ஷா வம்சத்தின் அரச அரண்மனையுடன் கூடிய கட்டமைப்பாகும்.

அனுமான் தோக்கா எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7042, 85.3075.

இதன் கதை

அனுமான் தோகா ( Hanuman Dhoka ) (அனுமன் தோக்கா எனவும் உச்சரிக்கப்படுகிறது) நேபாளத்தின் மத்திய காட்மாண்டு நகரச் சதுக்கத்தில் உள்ள மல்ல மன்னர்கள் மற்றும் ஷா வம்சத்தின் அரச அரண்மனையுடன் கூடிய கட்டமைப்பாகும். அனுமன் தோகா அரண்மனை (நேபாளியில் உள்ள அனுமான் தோகா தர்பார்) பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்து தெய்வமான அனுமனின் கல் உருவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. நேபாளியில் 'தோகா' என்றால் கதவு அல்லது வாயில் என்று பொருள். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நேபாள நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

காத்மாண்டு நகரச் சதுக்கம்

100 m தொலைவில்

Kasthamandap

170 m தொலைவில்

Indra Chowk

290 m தொலைவில்

Asan

590 m தொலைவில்

Ratna Park

790 m தொலைவில்

Tundikhel

800 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.