Landmark Wiki

← ஆத்திரேலியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் என்றால் என்ன?

ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும்.

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் எங்கே உள்ளது?

ஆத்திரேலியா; ஆயத்தொலைவு -53.0750, 73.5000.

இதன் கதை

ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 சதுர கிலோமீட்டர்கள் (144 sq mi) ஆகும்.

ஆத்திரேலியா: அருகிலுள்ள இடங்கள்

Ningaloo Coast

4796.0 km தொலைவில்

Murujuga National Park

5154.9 km தொலைவில்

Macquarie Island

5243.5 km தொலைவில்

Tasmanian Wilderness World Heritage Area

5306.0 km தொலைவில்

Budj Bim

5357.4 km தொலைவில்

Uluṟu-Kata Tjuṯa National Park

5637.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.