← பக்கூ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்
அசர்பைஜன் நாட்டின் தலைநகரான பாகுவில் உள்ள ஒரு கலாச்சார மையம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம் என்றால் என்ன?
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம் (Heydar Aliyev Center) என்பது 57,500 m2 (619,000 sq ft) அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பக்கூவில் உள்ள ஒரு கலாச்சார மைய கட்டிடம் ஆகும்.
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம் எங்கே உள்ளது?
பக்கூ; ஆயத்தொலைவு 40.3953, 49.8669.
இதன் கதை
ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம் (Heydar Aliyev Center) என்பது 57,500 m2 (619,000 sq ft) அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பக்கூவில் உள்ள ஒரு கலாச்சார மைய கட்டிடம் ஆகும். இதை உலகப் புகழ்பெற்ற ஈராக்-பிரித்தானிய பெண் கட்டிடக் கலைஞரான ஷாகா முகமது ஹதித் வடிவமைத்தார். மேலும் இந்தக் கட்டிடமானது அதன் தனித்துவமான கட்டிடக்கலையானது பாயும் அலைபோல வளைந்த வடிவமைப்பில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடத்துக்கு சோவியத் அசர்பைஜானின் முதல் செயலாளராக 1969 முதல் 1982வரை இருந்தவரும், அசர்பைஜான் குடியரசின் அதிபராக 1993 முதல் 2003வரை இருந்தவரான ஹெய்டார் அலியேவைக் கவுரவிக்கும் வகையில் அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பக்கூ: அருகிலுள்ள இடங்கள்
Azerbaijan State Academic National Drama Theatre
1.3 km தொலைவில்
Juma Mosque
1.3 km தொலைவில்
பக்கூ விலங்குக் காட்சிச்சாலை
1.5 km தொலைவில்
Baku Museum of Modern Art
1.9 km தொலைவில்
Azerbaijan Railway Museum
2.4 km தொலைவில்
Ajdarbey Mosque
2.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.