← தொராண்டோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஐ பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 한국어
விரைவான பதில்கள்
ஐ பூங்கா என்றால் என்ன?
ஐ பூங்கா (High Park) என்பது ரொறன்ரோ நகத்தில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஆகும்.
ஐ பூங்கா எங்கே உள்ளது?
தொராண்டோ; ஆயத்தொலைவு 43.6468, -79.4630.
இதன் கதை
ஐ பூங்கா (High Park) என்பது ரொறன்ரோ நகத்தில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஆகும். இது 1.61 கி.மீ. சதுர பரப்பளவைக் கொண்டது. இயற்கை அமைப்போடு சிறுவர்கள் விளையாடும் இடங்கள், கல்வி பண்பாட்டு வசதிகள், தோட்டங்கள் போன்றவையும் இங்கே உண்டு. இது ரொரறோவின் மேற்குப் பகுதியில், புளோர் வீதிக்கு தெற்கிலும், குயீன்சுவேக்கு மேற்குப் பகுதியில் உள்ளது.
தொராண்டோ: அருகிலுள்ள இடங்கள்
ஜாமி பள்ளிவாசல், டொரான்டோ
990 m தொலைவில்
Fort Rouillé
3.6 km தொலைவில்
Ontario Place
4.2 km தொலைவில்
Fort York
4.9 km தொலைவில்
Little Norway
5.3 km தொலைவில்
Robarts Library
5.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.