← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் என்றால் என்ன?
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் அல்லது ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (Hong Kong Convention and Exhibition Centre) என அழைக்கப்படும் அரங்கம், ஹொங்கொங்கில் உள்ள மாநாடு கூடல், மற்றும் கண்காட்சிகளை நடாத்துவதற்கான எழில்மிகு பிரமாண்டமான மண்டபமாகும்.
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் எங்கே உள்ளது?
ஆங்காங்; ஆயத்தொலைவு 22.2837, 114.1728.
இதன் கதை
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் அல்லது ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (Hong Kong Convention and Exhibition Centre) என அழைக்கப்படும் அரங்கம், ஹொங்கொங்கில் உள்ள மாநாடு கூடல், மற்றும் கண்காட்சிகளை நடாத்துவதற்கான எழில்மிகு பிரமாண்டமான மண்டபமாகும். இம்மண்டபம் ஹொங்கொங் தீவில், வஞ்சாய் மாவட்டத்தில், வஞ்சாய் நகரில் விக்டோரியா துறைமுகத்தின் கடல் பரப்பை ஒட்டி, கடலை முகப்பாகக் கொண்டு கடலோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்கவர் மண்பமாகும். இம்மண்டபத்தை சுருக்கமாக (HKCEC) என்றழைப்பர்.
ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்
Hong Kong Garrison
920 m தொலைவில்
Hong Kong Museum of Art
1.1 km தொலைவில்
Hong Kong Cultural Centre
1.2 km தொலைவில்
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்
1.2 km தொலைவில்
வான்வெளி அருங்காட்சியம்
1.2 km தொலைவில்
Flagstaff House
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.