← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஹொங்கொங் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
ஹொங்கொங் பூங்கா என்றால் என்ன?
ஆங்காங்கு பூங்கா (Hong Kong Park) எனும் பூங்கா, ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியில், மையம் நகரத்தின் வானளாவிகளின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும்.
ஹொங்கொங் பூங்கா எங்கே உள்ளது?
ஆங்காங்; ஆயத்தொலைவு 22.2775, 114.1617.
இதன் கதை
ஆங்காங்கு பூங்கா (Hong Kong Park) எனும் பூங்கா, ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியில், மையம் நகரத்தின் வானளாவிகளின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். இந்த பூங்கா 1991ஆம் ஆண்டு ஹொங்கொங் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தக் காலத்தில் உருவாக்கம் பெற்றது. அப்போதைய பெருமதியின் படி HK$ 398 மில்லியன் டொலர்கள் இந்த பூங்காவின் கட்டுமாணத்திற்கு செலவிடப்பட்டுள்ளன. தற்கால வசதிகளுடன் கூடிய வகையில் இப்பூங்கா கட்டுவிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், தாவரவியல் பகுதி, நீர்வீழ்ச்சி, குகை, மற்றும் அகன்றவெளி பறவையகம் எனப் பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பூங்கா ஹொங்கொங் வாழ் மக்கள் மட்டுமன்றி, ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் ஒரு இடமாகவும் உள்ளது.
ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்
Flagstaff House
140 m தொலைவில்
Hong Kong Garrison
530 m தொலைவில்
Mandarin Oriental
560 m தொலைவில்
Cathedral of the Immaculate Conception
810 m தொலைவில்
Central–Mid-Levels escalator
980 m தொலைவில்
Jamia Mosque
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.