Landmark Wiki

← லாஸ் வேகஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஊவர் அணை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஊவர் அணை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஊவர் அணை என்றால் என்ன?

ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை.

ஊவர் அணை எங்கே உள்ளது?

லாஸ் வேகஸ்; ஆயத்தொலைவு 36.0156, -114.7378.

இதன் கதை

ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது. மீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.

லாஸ் வேகஸ்: அருகிலுள்ள இடங்கள்

Las Vegas Nevada Temple

30.9 km தொலைவில்

National Atomic Testing Museum

38.5 km தொலைவில்

Las Vegas Convention Center

39.4 km தொலைவில்

Welcome to Fabulous Las Vegas sign

39.8 km தொலைவில்

Sphere (venue)

39.9 km தொலைவில்

Horseshoe Las Vegas

40.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.