Landmark Wiki

← மஞ்சள் மலைகள்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மஞ்சள் மலைகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மஞ்சள் மலைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மஞ்சள் மலைகள் என்றால் என்ன?

மஞ்சள் மலைகள் அல்லது குவாங்சான் (Huangshan அல்லது Yellow Mountains; எளிய சீனம்: 黄山; மரபுவழிச் சீனம்: 黃山; பின்யின்: Huángshān), என்பது கிழக்கு சீனாவின் தென் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும்.

மஞ்சள் மலைகள் எங்கே உள்ளது?

மஞ்சள் மலைகள்; ஆயத்தொலைவு 30.1250, 118.1667.

இதன் கதை

மஞ்சள் மலைகள் அல்லது குவாங்சான் (Huangshan அல்லது Yellow Mountains; எளிய சீனம்: 黄山; மரபுவழிச் சீனம்: 黃山; பின்யின்: Huángshān), என்பது கிழக்கு சீனாவின் தென் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். இத்தொடர் பகுதியில் உள்ள தாவர வளர்ச்சிச் செறிவு 1,100 மீட்டர்கள் (3,600 அடி) இதற்குக் கீழும் மரங்களின் வளர்ச்சி 1,800 மீட்டர்கள் (5,900 அடி) என்ற அளவிலும் காணப்படுகிறது. இப்பகுதி இயற்கைக்காட்சி, சூரிய மறைவு, விசித்திரமான வடிவ கருங்கல் உச்சிகள், குவாங்சான் ஊசியிலை மரங்கள், வெந்நீர் ஊற்றுகள், குளிர்காலப் பனி, மேலிருந்து பார்க்கக்கூடிய மேகக் காட்சிகள் போன்றவற்றுக்காக நன்கு அறியப்படுகிறது. மஞ்சள் மலைகள் பாரம்பரிய சீன ஓவியம், இலக்கியம் ஆகியவற்றுடன் தற்கால ஒளிப்படவியல் போன்றவற்றின் விடயப் பொருளாகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமாகவும், சீனாவின் முக்கிய உல்லாசப் பயண இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.

மஞ்சள் மலைகள்: அருகிலுள்ள இடங்கள்

Hongcun

21.7 km தொலைவில்

Xidi

29.6 km தொலைவில்

Wannian Bridge (She County)

38.2 km தொலைவில்

Taiping Bridge (She County)

38.8 km தொலைவில்

Ziyang Bridge

40.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.