Landmark Wiki

← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அர்ங்காட்சியகம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா என்றால் என்ன?

இந்தோனேசிய அருங்காட்சியகம் (Indonesia Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேஷியா இந்தாக் (TMII) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா என்றவிடத்தில் அமைந்துள்ள ஒரு மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் ஆகும்.

இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா எங்கே உள்ளது?

ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.3011, 106.8914.

இதன் கதை

இந்தோனேசிய அருங்காட்சியகம் (Indonesia Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேஷியா இந்தாக் (TMII) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா என்றவிடத்தில் அமைந்துள்ள ஒரு மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் கலை மற்றும் கலாச்சாரங்களின் எச்சங்கள் இந்த அருங்காட்சியகம் அதிகமாகக் காணப்படுகின்றன. மற்றும் நவீன இந்தோனேசியாவை உருவாக்கக் காரணமான இந்தோனேசிய தீபகற்பத்தில் காணப்படுகின்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகம் பாலினீய கட்டிடக்கலையில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால இந்தோனேசிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகள் காட்சியில் உள்ளன.

ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்

Taman Mini Indonesia Indah

590 m தொலைவில்

Ragunan Zoo

8.0 km தொலைவில்

Sinematek Indonesia

10.9 km தொலைவில்

Al-Azhar Great Mosque

12.5 km தொலைவில்

Wisma 46

13.4 km தொலைவில்

Hotel Indonesia

14.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.