← ஈப்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஈப்போ தொடருந்து நிலையம்
மலேசிய நாட்டிலுள்ள தொடருந்து நிலையம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ஈப்போ தொடருந்து நிலையம் என்றால் என்ன?
ஈப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Ipoh Railway Station, மலாய்: Stesen Keretapi Ipoh); சீனம்: 怡保火车站) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
ஈப்போ தொடருந்து நிலையம் எங்கே உள்ளது?
ஈப்போ; ஆயத்தொலைவு 4.5972, 101.0733.
இதன் கதை
ஈப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Ipoh Railway Station, மலாய்: Stesen Keretapi Ipoh); சீனம்: 怡保火车站) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையத்திற்கு பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பேராக் மாநிலத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் மற்றும் சரக்குத் தொடருந்துகளைக கையாளும் முனையமாகவும் செயல்படுகிறது. இந்த நிலையம் ஆர்தர் பெனிசன் அப்பேக் (Arthur Benison Hubback) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தற்போதைய நிலையம் அதிகாரப்பூர்வமாக 1917-இல் திறக்கப்பட்டது. ஈப்போவின் தாஜ் மகால் (Taj Mahal of Ipoh) என்று அதன் உள்ளூர் மக்களால் அன்பாக அழைக்கப்படுகிறது.
ஈப்போ: அருகிலுள்ள இடங்கள்
Sultan Idris Shah II Mosque
300 m தொலைவில்
Town Padang Mosque
700 m தொலைவில்
Paloh Street Mosque
910 m தொலைவில்
Panglima Kinta Mosque
920 m தொலைவில்
Darul Ridzuan Museum
960 m தொலைவில்
நிலவியல் அருங்காட்சியகம்
5.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.