← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இஸ்தானா நெகாரா
ஜகார்த்தாவில் உள்ள அரண்மனை
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
இஸ்தானா நெகாரா என்றால் என்ன?
இஸ்தானா நெகாரா (Istana Negara) (ஆங்கிலம் : மாநில அரண்மனை, டச்சு: Paleis te Rijswijk) இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும்.
இஸ்தானா நெகாரா எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1681, 106.8239.
இதன் கதை
இஸ்தானா நெகாரா (Istana Negara) (ஆங்கிலம் : மாநில அரண்மனை, டச்சு: Paleis te Rijswijk) இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது மத்திய ஜகார்த்தாவில் வெட்டரன் தெரு என்ற முகவரியில் அமைந்துள்ளது, மெர்டேகா அரண்மனை இதன் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மொத்தம் 68,000 மீ² பரப்பளவைக் கொண்ட ஜனாதிபதி அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மேலும் மூன்று கட்டிடங்களுடன் முன்னர் ஜனாதிபதி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவை முன்னர் ஜனாதிபதி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட பினா கிரஹா, மாநில விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தப்பட்ட விஸ்மா நெகாரா மற்றும் இந்தோனேசியாவின் மாநில செயலக அமைச்சகத்திற்காக அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட அலுவலகம் ஆகியவை உள்ளன.இஸ்தானா நெகாரா மேற்கூறிய தெருவை நோக்கி வடக்கு நோக்கிய திசையில் அமைந்துள்ளது. மெர்டேகா அரண்மனை மெர்டேகா சதுக்கம் மற்றும் தேசிய நினைவுச்சின்னம் (மோனாஸ்) ஆகியவற்றை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
மெர்டேக்கா அரண்மனை
250 m தொலைவில்
Istiqlal Mosque
800 m தொலைவில்
Merdeka Square
880 m தொலைவில்
National Monument (Indonesia)
890 m தொலைவில்
இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம்
930 m தொலைவில்
Jakarta Cathedral
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.