Landmark Wiki

← ஹிரோஷிமா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இட்சுகுசிமா கோயில்

சப்பானில் உள்ள கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இட்சுகுசிமா கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இட்சுகுசிமா கோயில் என்றால் என்ன?

இட்சுகுசிமா சிற்றாலயம் (厳島神社, Itsukushima-jinja?

இட்சுகுசிமா கோயில் எங்கே உள்ளது?

ஹிரோஷிமா; ஆயத்தொலைவு 34.2958, 132.3201.

இதன் கதை

இட்சுகுசிமா சிற்றாலயம் (厳島神社, Itsukushima-jinja?) என்பது இட்சுகுசிமா தீவில் அமைந்துள்ள ஒரு சின்டோ சிற்றாலயம் ஆகும். இத்தீவு அங்குள்ள மிதக்கும் தோரீ வாயிலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது. இது சப்பானின், இரோசிமா மாகாணத்தில் உள்ள அட்சுகைச்சி நகரத்தில் உள்ளது. இந்தச் சிற்றாலயத் தொகுதி யுனெசுக்கோவின் உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தொகுதியில் உள்ள பல கட்டிடங்களைச் சப்பானிய அரசாங்கம் தேசியச் செல்வங்களாக அறிவித்துள்ளது. இட்சுகுசிமா சிற்றாலயம் சப்பானின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதன் மிதக்கும் வாயிலுக்கும், மிசென் மலையின் புனிதமான சிகரங்களுக்கும், விரிந்த காடுகளுக்கும், கடற் காட்சிகளுக்கும் இது பெயர் பெற்றது. சிற்றாலயத் தொகுதி ஒன்சா சிற்றாலயம், செசா மரோடோ-சிஞ்சா ஆகிய முக்கியமான கட்டிடங்களுடன் மேலும் 17 கட்டிடங்களையும் அமைப்புகளையும் உள்ளடக்கியது.

ஹிரோஷிமா: அருகிலுள்ள இடங்கள்

Hiroshima Botanical Garden

11.0 km தொலைவில்

Hiroshima Peace Memorial Museum

16.1 km தொலைவில்

Human Shadow Etched in Stone

16.2 km தொலைவில்

Hiroshima Peace Memorial Park

16.2 km தொலைவில்

Hiroshima National Peace Memorial Hall for the Atomic Bomb Victims

16.4 km தொலைவில்

Children's Peace Monument

16.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.