← சென்சென்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கய் சான்
விரைவான பதில்கள்
கய் சான் என்றால் என்ன?
கய் சான் ( Chinese ) என்பது ஆங்காங்கின் புதிய பிரதேசங்களில் உள்ள வாங் சாவில் உள்ள ஒரு மலையாகும், இது யுவன் லாங் மற்றும் டின் ஷுய் வாய் ஆகிய புதிய நகரங்களைப் பிரிக்கிறது.
கய் சான் எங்கே உள்ளது?
சென்சென்; ஆயத்தொலைவு 22.5430, 114.1941.
இதன் கதை
கய் சான் ( Chinese ) என்பது ஆங்காங்கின் புதிய பிரதேசங்களில் உள்ள வாங் சாவில் உள்ள ஒரு மலையாகும், இது யுவன் லாங் மற்றும் டின் ஷுய் வாய் ஆகிய புதிய நகரங்களைப் பிரிக்கிறது. இதன் உயரம் 121 மீட்டர்கள் (397 அடி) ஆகும். கை சான் ஒரு தனியாருக்கு உரிமையான பகுதியாகும். இது டாங் குலத்திற்கு சொந்தமானது. அறிக்கைகளின்படி, தாவரங்கள் குறைவாக இருக்க மலையில் தாவரங்கள் தொடர்ந்து எரிக்கப்படுகிறது. இது ஒரு பிரபலமான சுற்றுப்புற பாதையைக் கொண்டுள்ளது, இங்கு உள்ளூர்வாசிகள் பூக்களை நட்டு கலைத் தோற்றங்களை உருவாக்கியுள்ளனர், இம்மலையின் மேலிருந்து யுவன் லாங் மற்றும் சென்சென் இரண்டின் தனித்தன்மையான காட்சிகளைக் காணலாம்.
சென்சென்: அருகிலுள்ள இடங்கள்
Fairy Lake Botanical Garden
4.9 km தொலைவில்
East Lake Park
5.5 km தொலைவில்
San Uk Ling Holding Centre
6.6 km தொலைவில்
Guomao Building
8.2 km தொலைவில்
Lo Wu Correctional Institution
8.9 km தொலைவில்
Fanling Lodge
9.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.