← திபிலீசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கார்ட்லிசு தேதா
அலுமினியச் சிற்பம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கார்ட்லிசு தேதா என்றால் என்ன?
கார்ட்லிசு தேதா (Kartlis Deda) என்பது சியார்சிய மொழியில் ஒரு சியார்ச்சியனின் தாய் என்ற பொருள் தரும் ஒரு நினைவுச் சின்னம் ஆகும்.
கார்ட்லிசு தேதா எங்கே உள்ளது?
திபிலீசி; ஆயத்தொலைவு 41.6881, 44.8046.
இதன் கதை
கார்ட்லிசு தேதா (Kartlis Deda) என்பது சியார்சிய மொழியில் ஒரு சியார்ச்சியனின் தாய் என்ற பொருள் தரும் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இச்சின்னம் சியார்சியாவின் தலைநகரம் திபிலீசி நகரில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டில் திபிலீசி நகரம் 1500 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நேரத்தில் சோலொலாக்கி மலை உச்சியில் இந்த சிலை நிறுவப்பட்டது. பிரபல சியார்சிய சிற்பியான எல்குயா அமாசுகெலி சியார்சிய தேசிய ஆடை உடுத்திய ஒரு பெண்ணின் இருபது மீட்டர் உயர அலுமினிய உருவத்தை வடிவமைத்தார். இச்சிலை சியார்சிய தேசிய பண்பாட்டை அடையாளப்படுத்துகிறது. நண்பர்களாக வருபவர்களை வாழ்த்த இடது கையில் மதுக் கோப்பையும், பகைவர்களாக வருபவர்களுக்கு வலது கையில் நீண்ட வாளும் பெண்சிலையிடம் கொடுக்கப்படிருக்கிறது.
திபிலீசி: அருகிலுள்ள இடங்கள்
Atashgah of Tbilisi
120 m தொலைவில்
Church of Saint George (Kldisubani)
190 m தொலைவில்
Great Synagogue
310 m தொலைவில்
National Botanical Garden of Georgia
330 m தொலைவில்
Narikala
340 m தொலைவில்
Norashen Church
370 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.