← கஷ்கர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கஷ்கர்
சீனாவின் சிஞ்சியாங்கில் உள்ள நகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கஷ்கர் என்றால் என்ன?
கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும்.
கஷ்கர் எங்கே உள்ளது?
கஷ்கர்; ஆயத்தொலைவு 39.4681, 75.9938.
இதன் கதை
கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது. இது பட்டுப் பாதையில் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வணிக இடமாகவும் முக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது.
கஷ்கர்: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.