Landmark Wiki

← கம்பாலா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கசுபி கல்லறைகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கசுபி கல்லறைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கசுபி கல்லறைகள் என்றால் என்ன?

கசுபி கல்லறைகள் (Kasubi Tombs; கிசுவாகிலி:Kasubi)எனப்படுவது, உகாண்டாவின் கம்பாலா நகரில் அமைந்துள்ள கபக்கர்கள் கல்லறை வளாகம் ஆகும்.

கசுபி கல்லறைகள் எங்கே உள்ளது?

கம்பாலா; ஆயத்தொலைவு 0.3292, 32.5533.

இதன் கதை

கசுபி கல்லறைகள் (Kasubi Tombs; கிசுவாகிலி:Kasubi)எனப்படுவது, உகாண்டாவின் கம்பாலா நகரில் அமைந்துள்ள கபக்கர்கள் கல்லறை வளாகம் ஆகும். இங்கு புகாண்டா மரபை சார்ந்த நான்கு கபக்கர் மன்னர்களின் கல்லறைகள் உள்ளன. இது முதன் முதலில் 1881ல் கட்டப்பட்டது. 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட. இது உகாண்டாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும், பகடா மக்களின் அரசியல் மற்றும் ஆத்ம நிலை மையமாகவும் உள்ளது . கசுபி கல்லறைகள் மார்ச் 16, 2010ல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்தது.

கம்பாலா: அருகிலுள்ள இடங்கள்

Namirembe Cathedral

1.7 km தொலைவில்

Fort Lugard

2.2 km தொலைவில்

Bulange

2.3 km தொலைவில்

உகாண்டா தேசியப் பள்ளிவாசல்

2.3 km தொலைவில்

Watoto Church

2.7 km தொலைவில்

Lubaga Cathedral

3.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.