← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கியூ தாவரவியற் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
கியூ தாவரவியற் பூங்கா என்றால் என்ன?
கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்.
கியூ தாவரவியற் பூங்கா எங்கே உள்ளது?
இலண்டன்; ஆயத்தொலைவு 51.4789, -0.2936.
இதன் கதை
கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும். 1840 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இது, இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும். சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்திருக்கின்றது.
இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்
Kensington Palace
7.9 km தொலைவில்
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்
8.3 km தொலைவில்
Royal Albert Hall
8.4 km தொலைவில்
Kensington Gardens
8.5 km தொலைவில்
அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்
8.5 km தொலைவில்
Victoria and Albert Museum
8.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.