← ரியாத்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிங்டம் நிலையம்
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள வானளாவிய கட்டடம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கிங்டம் நிலையம் என்றால் என்ன?
கிங்டம் மையம் அல்லது மன்னராட்சி மையம் (அரபி: برج المملكة) அல் மம்லக்கா டவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடம் ஆகும்.
கிங்டம் நிலையம் எங்கே உள்ளது?
ரியாத்; ஆயத்தொலைவு 24.7113, 46.6744.
இதன் கதை
கிங்டம் மையம் அல்லது மன்னராட்சி மையம் (அரபி: برج المملكة) அல் மம்லக்கா டவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடம் ஆகும். மொத்தம் 99 மாடிகளுடன் 302.3 மீட்டர் (992 அடி) உயரத்துடன் இருக்கம் இது சவுதிஅரேபியாவின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இதன் 99-வது மாடியில் பார்வையாளர்கள் ரசிப்பதற்காக ஒரு பார்வைப்பகுதியும் உள்ளது. கட்டடம் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் 100,000 சதுர மீட்டர் பரப்புள்ள தளத்தில் அமைந்துள்ளது.
ரியாத்: அருகிலுள்ள இடங்கள்
King Khalid Grand Mosque
2.5 km தொலைவில்
Al Faisaliah Tower
2.6 km தொலைவில்
King Salman Park
5.1 km தொலைவில்
KAFD Grand Mosque
6.6 km தொலைவில்
Al Yamamah Palace
6.6 km தொலைவில்
KAFD World Trade Center
6.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.