← கியோத்தோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிங்காகு ஜி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கிங்காகு ஜி என்றால் என்ன?
கிங்காகு ஜி (Kinkaku-ji (金閣寺, Kinkaku-ji?
கிங்காகு ஜி எங்கே உள்ளது?
கியோத்தோ; ஆயத்தொலைவு 35.0395, 135.7285.
இதன் கதை
கிங்காகு ஜி (Kinkaku-ji (金閣寺, Kinkaku-ji? அர்த்தம்: "பொற் கூடாரக் கோயில்"), அலுவலகப் பெயர் Rokuon-ji (鹿苑寺, Rokuon-ji? அர்த்தம். "மான் பூந்தோட்டக் கோயில்") இது சப்பானின் கியோத்தோவில் உள்ள சென் புத்தமதக் கோயில் ஆகும். இது சப்பானிலுள்ள புகழ் வாய்ந்த கட்டடங்களில் ஒன்றாகவும், அதிகளவு வருகையாளர்களைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது. இது சப்பானின் தேசிய சிறப்பு வரலாற்று இடமாகவும், தேசிய சிறப்பு நிலத் தோற்றமாகவும், 17 பண்டைய கேயோடோ வரலாற்று நினைவுச் சின்னங்களின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது.
கியோத்தோ: அருகிலுள்ள இடங்கள்
Ryōan-ji
1.1 km தொலைவில்
Kitano Tenmangū
1.1 km தொலைவில்
Ninna-ji
1.6 km தொலைவில்
Daitoku-ji
1.7 km தொலைவில்
Kamigamo Shrine
3.2 km தொலைவில்
Nijō Castle
3.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.