← கியோத்தோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கியோமிசு-டேரா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கியோமிசு-டேரா என்றால் என்ன?
கியோமிசு-டேரா (Kiyomizu-dera, சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில்.
கியோமிசு-டேரா எங்கே உள்ளது?
கியோத்தோ; ஆயத்தொலைவு 34.9950, 135.7850.
இதன் கதை
கியோமிசு-டேரா (Kiyomizu-dera, சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரண்மனையை ஒட்டியுள்ள இந்தக் கோயில், சப்பானியக் கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது. இதன் முக்கிய பகுதிகள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
கியோத்தோ: அருகிலுள்ள இடங்கள்
Yasaka Shrine
1.1 km தொலைவில்
Kyoto National Museum
1.2 km தொலைவில்
Chion-in
1.3 km தொலைவில்
Mimizuka
1.4 km தொலைவில்
Sanjūsangen-dō
1.5 km தொலைவில்
Nanzen-ji
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.