← உருசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிசி பொகொஸ்ட்
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
கிசி பொகொஸ்ட் என்றால் என்ன?
கிசி பொகொஸ்ட் (Kizhi Pogost; உருசியம்: Кижский Погост) என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும்.
கிசி பொகொஸ்ட் எங்கே உள்ளது?
உருசியா; ஆயத்தொலைவு 62.0667, 35.2250.
இதன் கதை
கிசி பொகொஸ்ட் (Kizhi Pogost; உருசியம்: Кижский Погост) என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும். இத்தீவு உருசியாவின் கரேலியாவிலுள்ள ஓனேகா ஏரியில் அமைந்துள்ளது. பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் (22 குவிமாட உருமாற்றத் தேவாலயம், 9 குவிமாட பரிந்துபேசும் தேவாலயம்) மற்றும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது. பொகொஸ்ட் அதனுடைய அழகிற்கும் நீண்ட கால இருப்புக்கும் முக்கியத்துவம் பெற்றதெனினும், அது மரத்தினால் கட்டப்பட்டது. 1990 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் கள இடமாக உள்வாங்கப்பட்டது. 1993 இல் உரசிய கலாச்சார பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டது.
உருசியா: அருகிலுள்ள இடங்கள்
Petroglyphs of Lake Onega and the White Sea
55.7 km தொலைவில்
Ferapontov Monastery
295.7 km தொலைவில்
Solovetsky Islands
337.0 km தொலைவில்
Historic Monuments of Novgorod and Surroundings
448.7 km தொலைவில்
Churches of the Pskov School of Architecture
609.2 km தொலைவில்
Trinity Lavra of St. Sergius
661.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.