← Kamakura: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோத்தோக்கு-இன்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கோத்தோக்கு-இன் என்றால் என்ன?
கோத்தோக்கு-இன் என்பது நிப்பான் நாட்டின் கனகாவா மாகாணத்தின் காமாகுரா நகரில் உள்ள ஒரு புத்தக் கோவில்.
கோத்தோக்கு-இன் எங்கே உள்ளது?
Kamakura; ஆயத்தொலைவு 35.3169, 139.5357.
இதன் கதை
கோத்தோக்கு-இன் என்பது நிப்பான் நாட்டின் கனகாவா மாகாணத்தின் காமாகுரா நகரில் உள்ள ஒரு புத்தக் கோவில். இக்கோவில் அங்குள்ள அமிதாப புத்தரின் மிகப்பெரிய வெண்கலச் சிலையினால் புகழ்பெற்றது. இச்சிலை 13.35 மீட்டர் உயரமும் ஏறத்தாழ 93 டன் எடையும் கொண்டது. இப் புத்தர் சிலை 1252-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் இச்சிலை கோவிலுக்குள் இருந்ததாகவும் 1498-இல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக அது அழிந்த பின் புத்தர் சிலை வெட்டவெளியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Kamakura: அருகிலுள்ள இடங்கள்
Kamakura Museum of Literature
320 m தொலைவில்
Hase-dera
540 m தொலைவில்
Sasuke Inari Shrine
890 m தொலைவில்
Gokuraku-ji
980 m தொலைவில்
Zeniarai Benzaiten Ugafuku Shrine
1.2 km தொலைவில்
Yuigahama
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.