← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை
பண்டைய எகிப்தின் கல்லறை
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español
விரைவான பதில்கள்
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை என்றால் என்ன?
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை அல்லது என்பது கேவி5 மன்னர்களின் சமவெளியில் நிலத்தடியில் அமைந்துள்ள கல் சவப்பெட்டியாகும்.
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை எங்கே உள்ளது?
அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7406, 32.6020.
இதன் கதை
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை அல்லது என்பது கேவி5 மன்னர்களின் சமவெளியில் நிலத்தடியில் அமைந்துள்ள கல் சவப்பெட்டியாகும். இது இரண்டாம் ராமேசசின் மகன்களுக்கு சொந்தமானது. 1825 ஆம் ஆண்டிலேயே கல்லறையில் பகுதியளவு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டாலும், அதன் உண்மையான அளவு 1995 இல் கென்ட் ஆர். வீக்ஸ் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரால் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லறை இப்போது மன்னர்கள் சம்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மிகப்பெரியதாக அறியப்படுகிறது. 1922 இல் துட்டன்காமனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கென்ட் ஆர். வீக்ஸின் கண்டுபிடிப்பு பள்ளத்தாக்கில் மிகவும் வியத்தக ஒன்றாகக் கருதப்படுகிறது.
அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்
மன்னர்களின் சமவெளி
40 m தொலைவில்
KV7
40 m தொலைவில்
மன்னர்களின் சமவெளி
60 m தொலைவில்
KV3
80 m தொலைவில்
KV9
80 m தொலைவில்
KV16
90 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.