Landmark Wiki

← உதய்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஏரி அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español

ஏரி அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஏரி அரண்மனை என்றால் என்ன?

ஏரி அரண்மனை (Lake Palace) என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது.

ஏரி அரண்மனை எங்கே உள்ளது?

உதய்பூர்; ஆயத்தொலைவு 24.5751, 73.6802.

இதன் கதை

ஏரி அரண்மனை (Lake Palace) என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது. இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் நான்கு ஏக்கரில் அமைந்துள்ளது. இது 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாக அமைந்துள்ளது. நகரத்தில் உள்ள விடுதியில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக வேகப்படகு வசதி உள்ளது. உலகளவிலும், இந்திய அளவிலும் கவர்ச்சிகரமான விடுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

உதய்பூர்: அருகிலுள்ள இடங்கள்

ஷிவ் நிவாஸ் பேலஸ்

170 m தொலைவில்

பெருநகர அரண்மனை, உதய்பூர்

300 m தொலைவில்

Lake Pichola

360 m தொலைவில்

ஜெகதீசர் கோவில், உதய்பூர்

640 m தொலைவில்

Pala Ganesh Temple

790 m தொலைவில்

ஜக் மந்திர்

900 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.