← Guilin: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லி ஆறு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
லி ஆறு என்றால் என்ன?
லி ஆறு (Li River) சீனாவில் குவாங்சி எனுமிடத்தில் காணப்படுகிறது.
லி ஆறு எங்கே உள்ளது?
Guilin; ஆயத்தொலைவு 24.6301, 110.6400.
இதன் கதை
லி ஆறு (Li River) சீனாவில் குவாங்சி எனுமிடத்தில் காணப்படுகிறது. இந்த ஆறு பயணிக்கும் துாரம் 83 கி.மீ. ஆகும். இந்த ஆறு மோயர் மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இடத்தில் லி ஆறு 'லி சியாங்' என்று அழைக்கப்படுகிறது. மலைகளும், காடுகளும் நிரம்பிய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த ஆறு கப்பல் சுற்றுலாவிற்குப் புகழ் பெற்றது. லி ஆற்றின் பகுதியில் அமைந்துள்ள யானைத்தும்பிக்கை மலை அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது.
Guilin: அருகிலுள்ள இடங்கள்
South China Karst
43.5 km தொலைவில்
Zengpiyan
74.6 km தொலைவில்
Jingjiang Princes' Palace
75.6 km தொலைவில்
Seven-star Cave
78.9 km தொலைவில்
SevenStar Scenic Area
79.1 km தொலைவில்
Sun and Moon Pagodas
79.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.