← Innsbruck: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லிண்டெர்ஹோஃப் அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
லிண்டெர்ஹோஃப் அரண்மனை என்றால் என்ன?
லிண்டெர்ஹோஃப் அரண்மனை(Linderhof Palace (இடாய்ச்சு: Schloss Linderhof) என்பது ஜெர்மனியின், தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை.
லிண்டெர்ஹோஃப் அரண்மனை எங்கே உள்ளது?
Innsbruck; ஆயத்தொலைவு 47.5716, 10.9608.
இதன் கதை
லிண்டெர்ஹோஃப் அரண்மனை(Linderhof Palace (இடாய்ச்சு: Schloss Linderhof) என்பது ஜெர்மனியின், தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை. இது பவேரியா மன்னர் இரண்டாம் லூத்விக் கட்டிய மூன்று அரண்மனைகளில் சிறியது ஆகும். மேலும் அவர் வாழ்நாளிலேயே முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட ஒரே அரண்மனையும் ஆகும். இந்த அரண்மனையில் கண்ணாடிகள் நிரம்பிய ஒரு கூடம், இசைக்கூடம், சந்திப்புக் கூடம், உணவுக்கூடம், அலங்கார விளக்குகள், அதிசயக்கும் ஓவியங்கள், அழகிய நீரூற்றுகள், அழகு தோட்டங்கள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரண்மனைக்குள் வீனஸ் கிராட்டோ என்ற சிறு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அன்னப் பறவை வடிவிலான தங்கப் படகில் மன்னர் லுட்விக் பயணம் செய்து மகிழ்ந்தார்.
Innsbruck: அருகிலுள்ள இடங்கள்
Kuhljochspitze
36.9 km தொலைவில்
Erlspitze
37.1 km தொலைவில்
Großer Solstein
39.7 km தொலைவில்
Kleiner Solstein
40.6 km தொலைவில்
Hohe Warte (Karwendel)
41.1 km தொலைவில்
Hintere Brandjochspitze
41.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.