Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர் என்றால் என்ன?

லிட்டில் இந்தியா சிங்கப்பூர், (ஆங்கிலம்: Little India Singapore), என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும்.

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.3065, 103.8518.

இதன் கதை

லிட்டில் இந்தியா சிங்கப்பூர், (ஆங்கிலம்: Little India Singapore), என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். இந்த நகர்ப்பகுதி, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு (Chinatown) எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்போங் கிலாமுக்கு (Kampong Glam) வடக்கிலும் அமைந்துள்ளது. உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் தேக்கா (Tekka) என்று அழைப்பதுண்டு. தேக்கா என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி ஆகும். இங்கு பல்வகை உணவகங்களும், வணிகக் கடைகளும் உள்ளன. புக்கிட் தீமா சாலையும், செராங்கூன் சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Masjid Abdul Gaffoor

330 m தொலைவில்

Masjid Malabar

900 m தொலைவில்

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

900 m தொலைவில்

Maghain Aboth Synagogue

930 m தொலைவில்

Sultan Mosque

930 m தொலைவில்

The Istana

960 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.