← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லுகோ பெருங்கோவில்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
லுகோ பெருங்கோவில் என்றால் என்ன?
புனித மரியா பெருங்கோவில், லுகோ பெருங்கோவில் என்பது கத்தோலிக்க பெருங்கோவிலும் மறைமாவட்டப் பேராலயமும் ஆகும்.
லுகோ பெருங்கோவில் எங்கே உள்ளது?
எசுப்பானியா; ஆயத்தொலைவு 43.0092, -7.5583.
இதன் கதை
புனித மரியா பெருங்கோவில், லுகோ பெருங்கோவில் என்பது கத்தோலிக்க பெருங்கோவிலும் மறைமாவட்டப் பேராலயமும் ஆகும். இது வட மேற்கு எசுப்பானியாவின் கலீசியாவின் லுகோ எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பப் பகுதியில் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இது ரோமனெஸ்க் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டத்தொடங்கப்பட்டாலும், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது கோதிக், பரோக் போன்றவற்றின் பண்புகளும் உள்வாங்கப்பட்டது.
எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்
Roman walls of Lugo
460 m தொலைவில்
எர்க்குலசு கோபுரம்
80.5 km தொலைவில்
Old Town of Santiago de Compostela
81.5 km தொலைவில்
Las Médulas
89.4 km தொலைவில்
Routes of Santiago de Compostela: Camino Francés and Routes of Northern Spain
99.6 km தொலைவில்
Cave of Altamira and Paleolithic Cave Art of Northern Spain
281.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.