Landmark Wiki

← சீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா என்றால் என்ன?

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா எங்கே உள்ளது?

சீனா; ஆயத்தொலைவு 29.5542, 115.9903.

இதன் கதை

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது, போயாங் ஏரியின் நீரேந்து பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு கோடைக்காலச் சுற்றுலா மையம் ஆகும். இந்தப் பகுதியில் ஏராளமான தாவோயிய, புத்த கன்பூசியச் சுவடுகள் உள்ளன.

சீனா: அருகிலுள்ள இடங்கள்

Mount Sanqing

213.4 km தொலைவில்

Wuyi Mountains

262.8 km தொலைவில்

Imperial Tombs of the Ming and Qing Dynasties

359.6 km தொலைவில்

Fujian tulou

530.9 km தொலைவில்

Tusi Sites

587.4 km தொலைவில்

Dengfeng

612.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.