← Córdoba: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மதினத் அல் ஜஹ்ரா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
மதினத் அல் ஜஹ்ரா என்றால் என்ன?
மதினத் அல்-ஜஹ்ரா (Medina Azahara, அரபி: مدينة الزهراء Madīnat az-Zahrā: "பூக்களின் நகரம்") என்பது எசுப்பானியாவில் கோர்டபா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும்.
மதினத் அல் ஜஹ்ரா எங்கே உள்ளது?
Córdoba; ஆயத்தொலைவு 37.8880, -4.8670.
இதன் கதை
மதினத் அல்-ஜஹ்ரா (Medina Azahara, அரபி: مدينة الزهراء Madīnat az-Zahrā: "பூக்களின் நகரம்") என்பது எசுப்பானியாவில் கோர்டபா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது குர்தூபா கலீபகத்தின் உமையா ஆட்சிக் காலத்தில் மூன்றாம் அப்துல் ரகுமான் (912-961) என்பவரால் கிபி 936-940 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டமும் உலக புகழ் பெற்றதாகும். பராமரிக்கப்பட வேண்டிய புராதன சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை சிலுவைப்போரின் போது முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டது.
Córdoba: அருகிலுள்ள இடங்கள்
Torre de Belén
6.8 km தொலைவில்
Roman mausoleum of Córdoba
7.2 km தொலைவில்
Gate of Almodóvar
7.3 km தொலைவில்
Royal Collegiate Church of Saint Hippolytus
7.4 km தொலைவில்
Córdoba Synagogue
7.4 km தொலைவில்
Caliphal Baths
7.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.