Landmark Wiki

← மாலாகா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மாலகா பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

மாலகா பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மாலகா பெருங்கோவில் என்றால் என்ன?

மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும்.

மாலகா பெருங்கோவில் எங்கே உள்ளது?

மாலாகா; ஆயத்தொலைவு 36.7200, -4.4201.

இதன் கதை

மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும். இது எசுப்பானியாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மாலகா நகரில் உள்ளது. இதன் அமைவிடம் தொலைந்துபோன மத்தியகால சொனகர்களின் தூண்களின் அமைவிடமாக குறித்துக் காட்டப்படும் இடமாகும். இது 1528 மற்றும் 1782 இற்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பு டீகோ தெ சிலோவால் அமைக்கப்பட்டது. இதன் உட்பகுதியும் கூட மறுமலர்ச்சிக்கால அமைப்பிலேயே உள்ளது.

மாலாகா: அருகிலுள்ள இடங்கள்

Plaza de la Constitución

200 m தொலைவில்

Museo Picasso Málaga

240 m தொலைவில்

Palacio de Buenavista

240 m தொலைவில்

Museo de Málaga

240 m தொலைவில்

Carmen Thyssen Museum

280 m தொலைவில்

Alcazaba of Málaga

430 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.