Landmark Wiki

← போலந்து: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மல்போர்க் கோட்டைமனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மல்போர்க் கோட்டைமனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மல்போர்க் கோட்டைமனை என்றால் என்ன?

மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork) என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும்.

மல்போர்க் கோட்டைமனை எங்கே உள்ளது?

போலந்து; ஆயத்தொலைவு 54.0397, 19.0278.

இதன் கதை

மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork) என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும். இது சிலுவைப் போர் வீரர்களின் செருமானிய கத்தோலிக்க சமய ஆணையின்படி டெயுடோனிக் (செருமானிய) வீரர்களால் கட்டப்பட்டது. இவ்வாணை மரியாளின் கோட்டைமனை என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதைச் சூழவுள்ள நகர் மரியாளின் கோட்டைமனை என்ற அர்த்தத்தையுடைய "மரின்பேர்க்" என அழைக்கப்பட்டது.

போலந்து: அருகிலுள்ள இடங்கள்

Downtown, Gdynia

62.2 km தொலைவில்

Medieval Town of Toruń

117.6 km தொலைவில்

Centennial Hall (Wrocław)

351.7 km தொலைவில்

Białowieża Forest

356.4 km தொலைவில்

Churches of Peace

383.4 km தொலைவில்

Muskau Park

400.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.