Landmark Wiki

← பிரான்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மார்க்கெசசுத் தீவுகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மார்க்கெசசுத் தீவுகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மார்க்கெசசுத் தீவுகள் என்றால் என்ன?

மார்க்கெசசுத் தீவுகள் (Marquesas Islands, பிரான்சியம்: Îles Marquises அல்லது Archipel des Marquises அல்லது Marquises; மார்க்கெசான்: Te Henua (K)enana, பொருள்: "ஆண்களின் நிலம்") தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஆட்சிப் பகுதியான பிரெஞ்சுப் பொலினீசியாவுக்குள் அடங்கிய எரிமலைத் தீவுக் கூட்டங்கள் ஆகும்.

மார்க்கெசசுத் தீவுகள் எங்கே உள்ளது?

பிரான்சு; ஆயத்தொலைவு -8.9000, -139.6000.

இதன் கதை

மார்க்கெசசுத் தீவுகள் (Marquesas Islands, பிரான்சியம்: Îles Marquises அல்லது Archipel des Marquises அல்லது Marquises; மார்க்கெசான்: Te Henua (K)enana, பொருள்: "ஆண்களின் நிலம்") தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஆட்சிப் பகுதியான பிரெஞ்சுப் பொலினீசியாவுக்குள் அடங்கிய எரிமலைத் தீவுக் கூட்டங்கள் ஆகும். மார்க்கெசசுத் தீவுகள் 9° 00தெ, 139° 30மே இல் அமைந்துள்ளன. இங்குள்ள மிக உயர்ந்த இடமாக உவா பு தீவில் காணப்படும் ஒவாவே மலை உச்சி உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1,230 மீ (4,035 அடி). மார்க்கேசசுத் தீவுகள், பிரெஞ்சுப் பொலினீசியாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளுள் ஒன்றாக அமைகின்றன. இத்தீவுகளின் தலைமை இடமாக நுக்கு இவா தீவில் இருக்கும் தையோகாயே உள்ளது. 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மார்க்கேசசுத் தீவுகளின் மக்கள்தொகை 8,632.

பிரான்சு: அருகிலுள்ள இடங்கள்

Taputapuatea marae

1549.3 km தொலைவில்

New Caledonian barrier reef

6112.8 km தொலைவில்

நார்மாண்டி படையிறக்கம்

14132.7 km தொலைவில்

Étaples Military Cemetery

14179.1 km தொலைவில்

Neuve-Chapelle Indian Memorial

14239.2 km தொலைவில்

V.C. Corner Australian Cemetery and Memorial

14239.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.