Landmark Wiki

← இஸ்ரேல்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மசாடா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மசாடா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மசாடா என்றால் என்ன?

மசாடா (Masada, எபிரேயம்: מצדה, pronounced ) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் உள்ள பண்டைய அரணும் சாக்கடலை நோக்கியவாறு யூதேய பாலைவன கிழக்கில் உள்ள தனியான பீடபூமியில் அமைந்துள்ள குன்றும் ஆகும்.

மசாடா எங்கே உள்ளது?

இஸ்ரேல்; ஆயத்தொலைவு 31.3156, 35.3539.

இதன் கதை

மசாடா (Masada, எபிரேயம்: מצדה, pronounced ) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் உள்ள பண்டைய அரணும் சாக்கடலை நோக்கியவாறு யூதேய பாலைவன கிழக்கில் உள்ள தனியான பீடபூமியில் அமைந்துள்ள குன்றும் ஆகும். கி.மு. 37 க்கும் 31 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அரண்மிக்க மசாடா மற்றும் மலையில் தனக்கென ஓர் அரண்மனையினை பெரிய ஏரோது கட்டினார். உரோம இராச்சியத்தின் படைகளினால் முதலாம் யூத-உரோமைப் போர் முடிவில் நடத்தப்பட்ட மசாடா முற்றுகையினால் இங்கு மறைந்திருந்த 960 யூதப் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பெரும் தற்கொலை மேற்கொண்டனர். மசாடா இசுரேலின் மிக அதிகமான உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவுள்ளது.

இஸ்ரேல்: அருகிலுள்ள இடங்கள்

Incense Route – Desert Cities in the Negev

88.1 km தொலைவில்

Beit She'arim necropolis

155.7 km தொலைவில்

Baháʼí World Centre buildings

170.0 km தொலைவில்

ஏக்கர், இஸ்ரேல்

181.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.