← சிய்யான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
முதல் கின் பேரரசர் சமாதி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
முதல் கின் பேரரசர் சமாதி என்றால் என்ன?
முதல் கின் பேரரசரான கின் சி குவாங்கின் சமாதி லின்டாங் மாவட்டம், சியான்,சான்சி மாகாணத்தில் உள்ளது.
முதல் கின் பேரரசர் சமாதி எங்கே உள்ளது?
சிய்யான்; ஆயத்தொலைவு 34.3817, 109.2539.
இதன் கதை
முதல் கின் பேரரசரான கின் சி குவாங்கின் சமாதி லின்டாங் மாவட்டம், சியான்,சான்சி மாகாணத்தில் உள்ளது. கி.பி.246 தொடங்கி கி.பி.208 வரை, 38 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடைபெற்றது. இச்சமாதி கின் பேரரசின் தலைநகர் சியான்யாங்கை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நகரின் சுற்றளவு 2.5 கி.மீ (1.55 மைல்). வெளிநகரின் சுற்றளவு 6.3 கி.மீ (3.99 மைல்). அரசரின் கல்லறை கிழக்கு முகமாக உள்நகரின் தென்மேற்கில் உள்ளது. 76 மீட்டர் உயரமுள்ள குன்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. சமாதிக்குன்றுக்கருகே சுடுமண்சுதை படை இதற்குக் காவலாக அமைக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.
சிய்யான்: அருகிலுள்ள இடங்கள்
சுடுமட்சிலைப் படை
1.8 km தொலைவில்
Banpo
22.4 km தொலைவில்
Daming Palace
28.8 km தொலைவில்
Qinglong Temple
29.6 km தொலைவில்
Wolong Temple
31.2 km தொலைவில்
Daci'en Temple
31.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.