← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மிடல்பர்க் கொத்தளம்
பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu
விரைவான பதில்கள்
மிடல்பர்க் கொத்தளம் என்றால் என்ன?
மிடல்பர்க் கொத்தளம் அல்லது மலாக்கா மிடல்பர்க் கொத்தளம் (டச்சு மொழி: Middelburg, Zeeland; ஆங்கிலம்: Middelburg Bastion; மலாய்: Kubu Middelburg; சீனம்: 米德尔堡堡垒) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் உள்ள மலாக்கா கோட்டையின் ஒன்பது கொத்தளங்களில் ஒன்றாகும்.
மிடல்பர்க் கொத்தளம் எங்கே உள்ளது?
மலாக்கா; ஆயத்தொலைவு 2.1941, 102.2481.
இதன் கதை
மிடல்பர்க் கொத்தளம் அல்லது மலாக்கா மிடல்பர்க் கொத்தளம் (டச்சு மொழி: Middelburg, Zeeland; ஆங்கிலம்: Middelburg Bastion; மலாய்: Kubu Middelburg; சீனம்: 米德尔堡堡垒) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் உள்ள மலாக்கா கோட்டையின் ஒன்பது கொத்தளங்களில் ஒன்றாகும். இந்தக் கொத்தளம் மலாக்கா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. பீரங்கிகளுடன் கூடிய இந்தக் கொத்தளம் 2006-ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டு பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்
Stadthuys
110 m தொலைவில்
Christ Church
140 m தொலைவில்
Cheng Ho Cultural Museum
150 m தொலைவில்
Malacca Literature Museum
160 m தொலைவில்
Malaysia Architecture Museum
160 m தொலைவில்
Church of Saint Paul
170 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.