Landmark Wiki

← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மினார்-இ-பாக்கித்தான்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

மினார்-இ-பாக்கித்தான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மினார்-இ-பாக்கித்தான் என்றால் என்ன?

'மினார்-இ-பாக்கித்தான் (Minar-e-Pakistan; 'Mīnār-i Pākistān; உருது: مینارِ پاکستان, மொ.

மினார்-இ-பாக்கித்தான் எங்கே உள்ளது?

இலாகூர்; ஆயத்தொலைவு 31.5925, 74.3095.

இதன் கதை

'மினார்-இ-பாக்கித்தான் (Minar-e-Pakistan; 'Mīnār-i Pākistān; உருது: مینارِ پاکستان, மொ.பெ. "பாகிஸ்தானின் கோபுரம்") பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூரின் மிகப்பெரும் நகரியப் பூங்காவான இக்பால் பூங்காவில் அமைந்துள்ள பொது நினைவகக் கட்டிடம் ஆகும். தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சியுடைய தனிநாடு கோரி 1940இல் மார்ச் 23ஆம் நாள் அகில இந்திய முசுலிம் லீக் கூடி இலாகூர் தீர்மானம் நிறைவேற்றிய இடத்தில் இந்தக் கோபுரம் 1960களில் கட்டப்பட்டது. பாக்கித்தான் கோபுரம் பல அரசியல் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அமைவிடமாக இருந்துள்ளது. அண்மையில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் இங்கு போராட்டம் நடத்தியது.

இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்

Greater Iqbal Park

300 m தொலைவில்

National History Museum

340 m தொலைவில்

Samadhi of Ranjit Singh

390 m தொலைவில்

Naulakha Pavilion

460 m தொலைவில்

Sheesh Mahal (Lahore Fort)

460 m தொலைவில்

பாத்சாகி மசூதி

490 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.