← Dunhuang: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மொகாவோ கற்குகைகள்
சீனாவின் கன்சு, டன்ஹுவாங் நகருக்கு அருகில் உள்ள குகைகள்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மொகாவோ கற்குகைகள் என்றால் என்ன?
மொகாவோ கற்குகைகள் (Mogao Caves, Mogao Grottoes) என்பது வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில், மிங்சா மலையின் கிழக்கு அடிவாரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செதுக்கப்பட்ட கற்குகைகள் ஆகும்.
மொகாவோ கற்குகைகள் எங்கே உள்ளது?
Dunhuang; ஆயத்தொலைவு 40.0372, 94.8042.
இதன் கதை
மொகாவோ கற்குகைகள் (Mogao Caves, Mogao Grottoes) என்பது வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில், மிங்சா மலையின் கிழக்கு அடிவாரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செதுக்கப்பட்ட கற்குகைகள் ஆகும். இவை ஆயிரம் புத்தர் கற்குகைகள் (Thousand Buddha Grottoes) எனவும் அழைக்கப்படுகின்றன. இதுவரை உலகளாவிய நிலையில் அளவில் மிகப் பெரிய, மிகவும் முழுமையாகப் பேணப்பட்டுள்ள புத்த மதக் கலைக்கருவூலமாக இவை திகழ்கின்றன. 1987ஆம் ஆண்டு, உலக பாரம்பரியக் களங்கள் மொகாவோ கற்குகைகள் சேர்க்கப்பட்டன. இங்குள்ள புத்தரின் உருவச்சிலைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றினால், இக்குகை உலகப் புகழ்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மதக் கலையை இது பிரதிபலித்துள்ளது என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.
Dunhuang: அருகிலுள்ள இடங்கள்
Stele of Sulaiman
30 m தொலைவில்
Singing Sand Dunes
12.2 km தொலைவில்
Crescent Lake
12.7 km தொலைவில்
Dunhuang Museum
15.9 km தொலைவில்
Dunhuang Mosque
16.2 km தொலைவில்
Gansu Dunhuang Solar Park
26.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.