Landmark Wiki

← Córdoba: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் என்றால் என்ன?

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் (ஆங்கிலம்:The Mosque-cathedral of Córdoba, எசுப்பானியா: Mezquita–catedral de Córdoba) என்பது ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும்.

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் எங்கே உள்ளது?

Córdoba; ஆயத்தொலைவு 37.8792, -4.7797.

இதன் கதை

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் (ஆங்கிலம்:The Mosque-cathedral of Córdoba, எசுப்பானியா: Mezquita–catedral de Córdoba) என்பது ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும்.இது அப்துர்ரஹ்மான் அத் தாகித் என்ற உமயாத் கிலாபத்தில் இருந்ததார்.இவர் இந்த நிலத்தை 80000 திர்ஹம்கள் கொடுத்து வாங்கி இந்த 800 தூண்களை கொன்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும். இது பின்னர் கிரஸ்தவர்களால் தேவாலயமாக மாற்றப்பட்டது. இது ஆந்தலூசியாவில் அமைந்துள்ள கோர்தோபா நகரத்தில் அமைந்துள்ளது. எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய காலங்களில் இது பள்ளி வாசலாக மாற்றம் பெற்றுள்ளது.

Córdoba: அருகிலுள்ள இடங்கள்

Alcázar of the Caliphs

120 m தொலைவில்

Puerta del Puente

160 m தொலைவில்

Caliphal Baths

260 m தொலைவில்

Albolafia

270 m தொலைவில்

Alcázar de los Reyes Cristianos

290 m தொலைவில்

Roman bridge of Córdoba

310 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.