Landmark Wiki

← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லைகாபெட்டஸ் மலை

கிரேக்கத்தின், ஏதென்சில் உள்ள மலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

லைகாபெட்டஸ் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லைகாபெட்டஸ் மலை என்றால் என்ன?

லைகாபெட்டஸ் மலை (Mount Lycabettus), என்பது கிரேக்க தலைநகரான ஏதென்சில் உள்ள ஒரு கிரீத்தேசிய சுண்ணக்கல் மலை ஆகும்.

லைகாபெட்டஸ் மலை எங்கே உள்ளது?

ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9778, 23.7417.

இதன் கதை

லைகாபெட்டஸ் மலை (Mount Lycabettus), என்பது கிரேக்க தலைநகரான ஏதென்சில் உள்ள ஒரு கிரீத்தேசிய சுண்ணக்கல் மலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 277 மீட்டர் (908 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இதன் உச்சி நடு ஏதென்சில் மிக உயரமான இடமாகும். இந்த மலையின் அடிவாரமானது பைன் மரங்கள் நிறைந்ததாக உள்ளது. மலையின் கிழக்கே கீழே உள்ள குடியிருப்புப் பகுதியையும் இதே பெயரால் குறிக்கப்படுகிறது. இந்த மலை ஒரு சுற்றுலாத் தலமாகும். கொலோனாகியில் (அரிஸ்டிப்போ தெருவில் தொடருந்து நிலையத்தைக் காணலாம்) கீழ் முனையிலிருந்து மலை ஏறும் லைகாபெட்டஸ் புனிகுலர் என்ற இழுவை ஊர்தி மூலம் ஏறலாம். இதன் இரண்டு சிகரங்களில் 19 ஆம் நூற்றாண்டின் புனித ஜார்ஜ் தேவாலயம், ஒரு அரங்கம், ஒரு உணவகம் போன்றவை உள்ளன.

ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்

Benaki Museum

230 m தொலைவில்

Syntagma Square

660 m தொலைவில்

Zappeion

850 m தொலைவில்

Metropolitan Cathedral of Athens

1.0 km தொலைவில்

Temple of Olympian Zeus

1.2 km தொலைவில்

Choragic Monument of Lysicrates

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.